சென்னை: தமிழ்நாட்டில் இன்று 13 இடங்களில் 100 டிகிரி வெயில் சுட்டெரித்தது. வேலூர்-107, மீனம்பாக்கம்-106, திருத்தணி-105, மதுரை விமான நிலையம், திருச்சி, நுங்கம்பாக்கம், மதுரை நகரம், நாகையில் தலா-102, கடலூர்-101, பரங்கிப்பேட்டையில் தலா100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 13 இடங்களில் 100 டிகிரி வெயில் சுட்டெரித்தது: வானிலை ஆய்வு மையம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலை ஆய்வு மையம்
- சென்னை
- வேலூர்-
- மீனம்பகம்-106
- திருத்தானி-105
- மதுரை விமான நிலையம்
- திருச்சி
- நுங்கம்பாக்கம்
- மதுரை நகரம்
- நாகே டலா -102
- கடலூர்-101
- பரங்கிபெட்டா
