மேகதாது அணை விவகாரம்: கர்நாடக துணை முதலமைச்சருக்கு திமுக கண்டனம்

சென்னை: மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை என டி.கே.சிவக்குமார் பேசியிருப்பது அவரது ஆணவப் போக்கை காட்டுகிறது என திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். மேலும் ‘காவிரி உரிமையை நசுக்கும் விதமாக அமைந்துள்ள கர்நாடக துணை முதலமைச்சரின் பேச்சை இப்போதாவது வாய் திறந்து முதலமைச்சர் விஜய் கண்டிக்க வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: