படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி மதுரையில் காக்ரோச் பேரணி

மதுரை: படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி மதுரையில் காக்ரோச் பேரணி நடத்தினர். பட்டதாரி இளைஞர்களுக்கு பிரதமர் மோடி வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என பதாகைகள் ஏந்தி மதுரை காந்தி மியூசியத்தில் இருந்து தமுக்கம் மைதானம் வரை இளைஞர்கள் பேரணி நடத்தினர்.

Related Stories: