16 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

 

சென்னை: 16 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளராக குமரகுருபரன் நியமனம். திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக சந்தியா வேணுகோபால் சர்மா நியமனம். திருப்பத்தூர் ஆட்சியராக ரவிக்குமார் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

 

Related Stories: