×

தவெக அமைச்சரவையில் விசிக இணைவதால் வன்னிஅரசு அமைச்சராகிறார்: திருமாவளவன் அறிவிப்பு

சென்னை: தவெக அமைச்சரவையில் விசிக இணைவதால் வன்னிஅரசு அமைச்சராகிறார் என திருமாவளவன் அறிவித்துள்ளார். அமைச்சரவையில் இடம்பெற தவெக தரப்பில் இருந்து வெளிப்படையான அழைப்பு வந்தது. கூட்டணி ஆட்சி முறையை தமிழ்நாட்டில் கொண்டு வர வேண்டும் என முதலில் முன்மொழிந்தது விசிகதான். விசிக முன்மொழிந்த ஆட்சியில் பங்கு. அதிகாரத்தில் பங்கு தற்போது நிறைவேறியுள்ளது என திருமாவளவன் கூறினார்.

Tags : Visika ,Daweka Cabinet ,Minister of State ,Vanuatu ,Thirumavalavan ,Chennai ,Minister ,Government ,of ,Daveka ,Vishak ,Tamil Nadu ,Visica ,
× RELATED மாநிலங்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ்...