- நயினார் நாகேந்திரன்
- பாஜக
- நிதின் நபின்
- குடியரசுக்
- துணை ஜனாதிபதி
- சி. பி. நாயனார்
- நிதின் நபினாய்கண்டி
- மத்திய உள்துறை அமைச்சர்
- Amitsha
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
இன்று காலை குடியரசுதுணைத் தலைவர் சி.பி.ஆரை சந்தித்த நயினார், தேசியத்தலைவர் நிதின் நபினைச்சந்தித்தார். தொடர்ந்து நயினார் நாகேந்திரன், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று இரவு அல்லது நாளை காலை சந்திக்கிறார். தமிழ்நாட்டில் தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
