×

மாநிலங்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி வேட்பாளராக களமிறங்குகிறார் என தகவல்

சென்னை: சி.வி.சண்முகம் ராஜினாமாவால் காலியாக உள்ள மாநிலங்கவை எம்.பி, இடத்திற்கு நடக்க இருக்கும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி வேட்பாளராக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக – காங்கிரஸ் இடையே இதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது. ஜூன் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

Tags : Congress ,Praveen Chakraborty ,Chennai ,SANMUGAM ,M. ,Executive ,Dweka ,
× RELATED மேகதாது அணை குறித்த பேச்சு – கர்நாடக...