தெலங்கானா: தெலங்கானாவில் கண்டெய்னர் லாரி தீ பிடித்து எரிந்ததில், 10 புதிய கார்கள் தீயில் எரிந்து நாசம். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை. நாசமான கார்களின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.