மேட்டூர் அருகே 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் – இளைஞர் கைது

மேட்டூர்: மேட்டூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நந்தகுமார் (23) என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நந்தகுமாரிடம் இருந்து 1.1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: