லக்னோ: 2027ல் நடைபெற உள்ள உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி தொடரும் என அகிலேஷ் யாதவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலில் பயன்படுத்திய வியூகத்தை முன்வைத்தே கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும் என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
