கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் பல்தா சட்டமன்ற தொகுதியில் இன்று மறுதேர்தல் நடைபெறுகிறது. மே 23ல் வாக்குப்பதிவின்போது முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்ததை அடுத்து பல்தா தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஏற்கனவே போட்டியில் இருந்து விலகிய நிலையில் பாஜக, காங்கிரஸ், சிபிஎம் இடையே போட்டி நடைபெற உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் பல்தா சட்டமன்ற தொகுதியில் இன்று மறுதேர்தல்..!
- மேற்கு வங்கம்
- மாநில பால்தா சட்டமன்றத் தொ
- கொல்கத்தா
- பால்தா சட்டமன்றம்
- தொகுதியில்
- பால்தா தொகுதி
- திரிணாமூல் காங்கிரஸ்
