×

ஐபிஎல் 2026: கொல்கத்தா அணிக்கு 148 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி

 

கொல்கத்தா: இன்றைய ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு 148 ரன்களை வெற்றி இலக்காக மும்பை அணி நிர்ணயித்தது. கொல்கத்தாவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்களை குவித்தது. தொடர்ந்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்க உள்ளது.

Tags : IPL 2026 ,Mumbai ,Kolkata ,MUMBAI TEAM ,IPL ,
× RELATED பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர்:...