நெல்லை மாவட்டம் பழவூர் அருகே கார் மோதிய விபத்தில் 2 சிறுவர்கள் உயிரிழப்பு!!

நெல்லை: நெல்லை மாவட்டம் பழவூர் அருகே கார் மோதிய விபத்தில் 12 வயது சிறுவர்கள் 2 பேர் உயிரிழந்தார். நெல்லையில் இருந்து குமரி நோக்கி சென்ற கார் பழவூர் அருகே சாலையோரம் நடந்து சென்ற சிறுவர்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அதிவேகமாக சென்ற கார் மோதிய விபத்தில் சிறுவர்கள் வினிஷ் (12), விஷ்வா (12) ஆகியோர் உயிரிழந்த சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Related Stories: