பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் ரோப் கார் சேவை மே 22ஆம் தேதி இயங்காது: கோயில் நிர்வாகம்

திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் ரோப் கார் சேவை மே 22ஆம் தேதி இயங்காது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக பழனி ரோப்கார் சேவை மே 22ம் தேதி இயங்காது என அறிவிக்கப்பட்டது.

Related Stories: