717 டாஸ்மாக் திறக்கப்படாத நாட்களுக்கான குத்தகை தொகையை திருப்பி அளிப்பது பற்றி அரசு பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை!!

மதுரை: 717 டாஸ்மாக் திறக்கப்படாத நாட்களுக்கான குத்தகை தொகையை தொகையை திருப்பி அளிப்பது பற்றி அரசு பதில் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இரண்டு வாரங்களில் அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்தது.

Related Stories: