×

காஞ்சிபுரத்தில் டெண்டர் விதிகளை மீறியதாக எழுந்த புகாரில் 2 அலுவலர்கள் சஸ்பெண்ட்..!!

காஞ்சிபுரம்: விதிகளை மீறி குறுகிய காலத்தில் டெண்டர் வழங்கப்பட்டது. கோனேரிக்குப்பம் மேல்நிலை நீர் தேக்க தொட்டி டெண்டரில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. காலை 9 மணிக்கு கோரப்பட்டு, மாலை 3 மணிக்கே டெண்டர் மூடப்பட்டது . ஊரக உள்ளாட்சித்துறை சார்பில் டெண்டர் ஒதுக்கீடு செய்வதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் 2 பேரை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags : Kanchipuram ,Konerikuppam ,Rural Local Government Department… ,
× RELATED பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு...