×

அயோத்திதாச பண்டிதரின் 181வது பிறந்தநாள் விழா: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: அயோத்திதாச பண்டிதரின் 181வது பிறந்தநாள் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னை கிண்டியில் உள்ள அயோத்திதாசர் சிலைக்கு, திமுக தலைவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

 

 

Tags : Ayothidasa Pandit ,DMK ,M.K. Stalin ,Chennai ,Ayothidasa ,Guindy, Chennai ,
× RELATED பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு...