கொள்கை அரசியலில் திமுக ஒருபோதும் தோற்றதில்லை – உதயநிதி ஸ்டாலின்

சென்னை: தேர்தல் அரசியலில் திமுக தோற்கலாம், வெற்றி பெறலாம். ஆனால் கொள்கை அரசியலில் ஒருபோதும் தோற்றதில்லை என உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார். கடந்த 10 நாட்களிலேயே பெண்கள், இளைஞர்கள் இந்த ஆட்சிபற்றி உணர தொடங்கி விட்டனர். குழந்தைகளுக்கு கிலுகிலுப்பையை காட்டி அழைப்பது போல, கவர்ச்சி மாயாஜாலாம் காட்டி வெற்றி பெற்றுள்ளனர். திமுக வெறும் அரசியல் இயக்கம் கிடையாது; இது ஒரு சமுதாய இயக்கம் என உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார் .

Related Stories: