சென்னை: மகளிர் உரிமைத் தொகை நாளை வரவு வைக்கப்படாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உரிமைத்தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது: மே மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயணனிகளின் வங்கிக் கணக்கிங் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்
