தமிழகம் நாடு முழுவதும் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி அமுல் நிறுவனம் அறிவிப்பு! May 13, 2026 அமுல் சென்னை சென்னை: நாடு முழுவதும் அமுல் நிறுவனத்தின் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பால் விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் எனவும் அமுல் நிறுவனம் அறிவித்துள்ளது.
திருவள்ளூர் – காக்களூர் பைபாஸ் சிக்னலில் 3 சாலைகள் சந்திக்கும் பகுதியில் ரவுண்டானா அமைக்கப்படுமா?: வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
குன்றத்தூர் அருகே பழுதாகி நின்ற வேன் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து: குளிர்பானங்கள் சாலையில் ஓடியதால் பரபரப்பு
திருப்பூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்க முதலமைச்சர் உத்தரவு