சென்னை: ஜோதிடர் ரதன் பண்டிட்டை அரசுப்பதவியில் நியமித்த உத்தரவை தவெக அரசு வாபஸ் பெற்றது. முதலமைச்சர் விஜயின் சிறப்பு அதிகாரியாக அவரது ஜோதிடர் ரதன் பண்டிட் நியமிக்கப்பட்ட உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. ஜோதிடர் ரதன் பண்டிட்டை அரசுப்பதவியில் நியமித்தி உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தவெக அரசு உத்தரவை திரும்ப பெற்றது.
