×

பெரும்பான்மை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்: சி.வி.சண்முகம் பேட்டி

 

சென்னை: பெரும்பான்மை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி கட்சியின் கொறடாவை தேர்வு செய்ய முடியாது. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தி அங்கேயே சட்டமன்ற கட்சித் தலைவர், கொறடா ஆகியோர் தேர்வு செய்யப்பட வேண்டும். தனது பலவீனம், ஆளுமை இல்லை என்பதை மறைக்க தவறான தகவல்களை எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கையெழுத்திட்டு எடப்பாடி பழனிசாமியை சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக கூறுவது பொய் என்று கூறினார்.

 

Tags : AIADMK MLAs ,Thaweka government ,CV Shanmugam ,Chennai ,AIADMK ,Edappadi Palaniswami ,
× RELATED திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில்...