சென்னை: முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணிக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுக சில சட்டமன்ற உறுப்பினர்களின் இயக்கம் இல்லை; தொண்டர்களின் இயக்கம்எடப்பாடியால்தான் தொண்டர்கள்; எடப்பாடிக்காகத்தான் தொண்டர்கள்; அதிமுகவை கட்டிக்காத்தவர் எடப்பாடிதான் என தெரிவித்துள்ளார்.
