×

ஐபிஎல்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 211 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி

தரம்சாலா: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி, பஞ்சாப் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி, பஞ்சாப் அணி பேட்டிங் பந்துவீச்சு தேர்வு செய்தது. முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது. 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி அகளமிறங்க உள்ளது.

Tags : IPL ,Punjab ,Delhi ,Dharamsala ,IPL cricket ,
× RELATED ஐபிஎல்: பஞ்சாப் அணிக்கு எதிரான...