×

ஐபிஎல்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு

தரம்சாலா: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. புள்ளிபட்டியலில் பஞ்சாப் அணி 4வது இடத்திலும், டெல்லி அணி 8வது இடத்திலும் உள்ளது.

Tags : IPL ,Delhi team ,Punjab ,Dharamsala ,Delhi ,IPL cricket ,
× RELATED `காயம்’ எல்லாம் `பொய்’; மும்பை அணியில்...