×

ஐபிஎல் 2026: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி..!

ஐபிஎல் 2026: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்துள்ளது. இதனை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி 19 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்துள்ளது.

Tags : IPL 2026 ,Delhi ,Punjab ,Punjab team ,
× RELATED ஐபிஎல்: டெல்லி அணிக்கு எதிரான...