அதிக வட்டி ஆசை காட்டி 20 கோடி சுருட்டிய தவெக நிர்வாகி: கைது செய்த புதுக்கோட்டை காவல்துறை

புதுக்கோட்டை தவெக மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரவணன், 100க்கும் மேற்பட்டோரிடம் அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி, 20 கோடி ரூபாய்க்கு மேல் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பொதுமக்களின் புகாரை அடுத்து, மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை சரவணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Related Stories: