சென்னை: தேர்தலில் தொடர் தோல்வி காரணமாக எடப்பாடி பழனிசாமி பதவி விலகக் கோரி வேலுமணி, சி.விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் வலியுறுத்தி வருகின்றனர். அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தொடர் தோல்விகளால் அதிமுகவில் நீடிக்கும் குழப்பம் நீடித்து வருகிறது.
தேர்தலில் தொடர் தோல்வி காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுகவில் போர்க்கொடி
- எடப்பாடி
- பழனிசாமி
- சென்னை
- Velumani
- C.C.
- எடப்பாடி பழனிசாமி
- Vijayabaskar
- சி. வி. சன்முகம்
- ஆதிமுக மாவட்ட செயலாளர்கள்
