இந்தியா I-PAC நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும் திட்டத்தை கைவிட்ட சமாஜ்வாடி..!! May 07, 2026 சமாஜ்வாடி ஐ-பிஏசி உத்திரப்பிரதேசம் சமாஜ்வாடி கட்சி திரிணமுல் உத்தரப் பிரதேசம்: 2027 உ.பி. பேரவைத் தேர்தலுக்காக I-PAC நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும் திட்டத்தை சமாஜ்வாடி கட்சி கைவிட்டது. ஐ-பேக் வியூகங்கள் வகுத்தும் திரிணாமூல் ஆட்சியை இழந்ததால் இம்முடிவு என தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூர் ஓராண்டு நிறைவு – நம் ராணுவ வீரர்களின் வெல்ல முடியாத தைரியம், உறுதிப்பாட்டை காட்டியது – பிரதமர் பெருமிதம்
ஒரு மதப்பிரிவை சேர்ந்த நபர் அதே மத நடைமுறையை எதிர்க்க முடியாது: சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்
தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தின்போது இறைச்சி கடைகளை புல்டோசரால் இடித்து தள்ளிய பாஜவினர்: திரிணாமுல் காங். குற்றச்சாட்டு