கிழுவங்காட்டூரில் நாளை மின்தடை

உடுமலை, மார்ச் 1: கிழுவங்காட்டூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (2ம்தேதி) கிழுவங்காட்டூர், எலையமுத்தூர், பெரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வுபரம், பூச்சிமேடு, மானுப்பட்டி, குமரலிங்கம், அமராவதி நகர், கோவிந்தாபுரம், அமராவதி செக்போஸ்ட், பெரும்பள்ளம், தும்பலப்பட்டி, ஆலாம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம்  இருக்காது என செயற்பொறியாளர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>