சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்: சேலம் 11 தொகுதிகள்; அதிமுக அணி-7, தவெக-4

81 கெங்கவல்லி(தனி)
82 ஆத்தூர் (தனி)
83 ஏற்காடு (தனி)
84 ஓமலூர்
85 மேட்டூர்
86 இடைப்பாடி
87 சங்ககிரி
88 சேலம் மேற்கு
89 சேலம் தெற்கு
90 சேலம் வடக்கு
91 வீரபாண்டி

* மேட்டூர்: அதிமுக வெற்றி
வெங்கடாஜலம் (அதிமுக) 84,262
மிதுன் சக்ரவர்த்தி (திமுக) 66,163
கே.செல்வம் (தவெக) 64,254
வித்யாராணி (நாதக) 6,991
நோட்டா 777
அதிமுக 18,099 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* இடைப்பாடி: அதிமுக வெற்றி
எடப்பாடி பழனிசாமி (அதிமுக) 148933
பிரேம்குமார் (சுயே) 50,823
காசி (திமுக) 44,011
பிரியதர்சினி (நாதக) 8,450
நோட்டா 1,284
அதிமுக 98,110 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* சங்ககிரி: அதிமுக வெற்றி
வெற்றிவேல் (அதிமுக) 87,342
செந்தில்குமார் (தவெக) 77,875
மணிகண்டன் (திமுக) 65,716
நித்தியா (நாதக) 7,534
நோட்டா 711
அதிமுக 9,517 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* சேலம் மேற்கு: தவெக வெற்றி
லட்சுமணன் (தவெக) 120407
கார்த்தி (பாமக) 45,540
மோகன்ராஜ் (தேமுதிக) 41,522
சுரேஷ்குமார் (நாதக) 6,820
அருள் (ராமதாஸ் பாமக) 12,532
தவெக 74,867 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* சேலம் தெற்கு: தவெக வெற்றி
பார்த்திபன் (தவெக) 91,371
லோகநாதன் (திமுக) 58,002
வினோத் (அதிமுக) 50,216
சோபியா (நாதக) 5,819
நோட்டா 745
தவெக 39,369 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* சேலம் வடக்கு: தவெக வெற்றி
சிவக்குமார் (தவெக) 85,710
இரா.ராஜேந்திரன் (திமுக) 71,666
சதாசிவம் (பாமக) 44,238
குணசீலா (நாதக) 6,450
நோட்டா 1,205
தவெக 14,034 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* வீரபாண்டி: தவெக வெற்றி
பழனிவேல் (தவெக) 79,907
பாலாஜி சுகுமார் (அதிமுக) 75,836
ஆ.கா.தருண் (திமுக) 69,296
ராஜேஷ் (நாதக) 6,820
நோட்டா 594
தவெக 4,071 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* ஓமலூர்: அதிமுக வெற்றி
ஆர்.மணி (அதிமுக) 112246
அதியமான் (தவெக) 97,707
இளங்கோவன் (தேமுதிக) 46,917
சிவசக்தி (நாதக) 8,320
நோட்டா 1,433
அதிமுக 14,539 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* ஏற்காடு (தனி): அதிமுக வெற்றி
உஷாராணி (அதிமுக) 87,808
ஜே.லட்சுமி (தவெக) 85,583
ரேவதி மாதேஸ்வரன் (திமுக) 68,045
பழனிசாமி (நாதக) 7,601
நோட்டா 1,250
அதிமுக 2,225 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* ஆத்தூர் (தனி): அதிமுக வெற்றி
ஜெயசங்கரன் (அதிமுக) 80,843
செல்வபாரதி (தவெக) 65,525
அர்த்தநாரி (காங்.) 51,896
மோனிஷா (நாதக) 6,532
நோட்டா 1,031
அதிமுக 15,318 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* கெங்கவல்லி(தனி): அதிமுக வெற்றி
நல்லதம்பி (அதிமுக) 73,167
சின்னதுரை (திமுக) 58,763
சுஜாதா (தவெக) 55,291
அபிராமி (நாதக) 6,242
நோட்டா 202
அதிமுக 14,404 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

Related Stories: