சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்: கிருஷ்ணகிரி 6 தொகுதிகள்; திமுக அணி-2, அதிமுக அணி-2, தவெக-2

51 ஊத்தங்கரை(தனி)
52 பர்கூர்
53 கிருஷ்ணகிரி
54 வேப்பனஹள்ளி
55 ஓசூர்
56 தளி

* ஊத்தங்கரை(தனி): தவெக வெற்றி
இளையராஜா (தவெக) 70,201
தமிழ்செல்வம் (அதிமுக) 65,003
ஆர். குப்புசாமி (காங்.) 60,993
மேகலா (நாதக) 6,629
நோட்டா 867
தவெக 5,198 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* பர்கூர்: அதிமுக வெற்றி
கோவிந்தராசன் (அதிமுக) 71,240
முரளிதரன் (தவெக) 66,999
மதியழகன் (திமுக) 65,228
கவின் (நாதக) 5,372
நோட்டா 605
அதிமுக 4,241 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* கிருஷ்ணகிரி: தவெக வெற்றி
முகுந்த் ஆர்.பாண்டியன் (தவெக) 88,252
அசோக்குமார் (அதிமுக) 69,487
ஏ.செல்லகுமார் (காங்.) 58,552
சுகந்தி பார்த்திபன் (நாதக) 6,223
நோட்டா 1,078
தவெக 18,765 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* தளி: இ.கம்யூ வெற்றி
ராமச்சந்திரன் (இ.கம்யூ) 77,641
நாகேஷ்குமார் (பாஜ) 73,040
சுரேஷ் (தவெக) 45,230
நரசிம்மன் (நாதக) 4,104
நோட்டா 1,542
இ.கம்யூ 4,601 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* ஓசூர்: அதிமுக வெற்றி
பாலகிருஷ்ண ரெட்டி (அதிமுக) 109867
வேந்தர்க்கரசன் (தவெக) 82,064
எஸ்.ஏ.சத்யா (திமுக) 73,773
ர.ஸ்டாலின் (நாதக) 7,632
நோட்டா 1,585
அதிமுக 27,803 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* வேப்பனஹள்ளி: திமுக வெற்றி
பி.எஸ்.சீனிவாசன் (திமுக) 74,691
கே.பி.முனுசாமி (அதிமுக) 74,553
சம்பங்கி (தவெக) 63,907
ரா.நாகராஜ் (நாதக) 4,519
நோட்டா 1,570
திமுக 138 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

Related Stories: