கோவில்பட்டி தொகுதிக்கு விருப்பமனு

கயத்தாறு, பிப்.26: கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு திமுக சார்பில் போட்டியிட கயத்தாறு கேகேஆர் அய்யாத்துரை விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.தமிழக சட்டமன்ற தேர்தல்  விரைவில் நடைபெற உள்ள நிலையில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில்

திமுக சார்பில் போட்டியிட தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளரும், மாவட்ட அமெச்சூர் கபடி கழக துணைத்தலைவரும், தொழிலதிபருமான கயத்தாறு கேகேஆர் அய்யாத்துரை நேற்று விருப்பமனு தாக்கல் செய்தார். அப்போது தலைமை செயற்குழு உறுப்பினர் பூபதி மற்றும் முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.

Related Stories:

>