சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்: பெரம்பலூர் 2 தொகுதிகள்; திமுக அணி-1, தவெக-1

147 பெரம்பலூர் (தனி)
148 குன்னம்

* பெரம்பலூர் (தனி): தவெக வெற்றி
சிவக்குமார் (தவெக) 90,882
ஜெயலட்சுமி (திமுக) 76,489
இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் (அதிமுக) 72,716
சுகன்யா (நாதக) 9474
நோட்டா 1160
தவெக 14,393 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* குன்னம்: திமுக வெற்றி
எஸ்.எஸ்.சிவசங்கர் (திமுக) 87,237
சரண்யா அன்பழகன் (இஜக) 71,680
ரேவதி (தவெக) 59,170
இரா.கீர்த்திவாசன் (நாதக) 7,482
நோட்டா 466
திமுக 15,657 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

Related Stories: