134 அரவக்குறிச்சி
135 கரூர்
136 கிருஷ்ணராயபுரம் (தனி)
137 குளித்தலை
* அரவக்குறிச்சி: திமுக வெற்றி
இளங்கோ (திமுக) 70,827
செல்வக்குமார் (அதிமுக) 49,289
நரேன் (நாம் தமிழர்) 5,154
கார்த்திகேயன் (தவெக) 51,445
நோட்டா 637
திமுக 19,382 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
* கரூர்: அதிமுக வெற்றி
எம்.ஆர். விஜயபாஸ்கர் (அதிமுக) 70,887
தியாகராஜன் (திமுக) 64,322
மதியழகன் (தவெக) 69,333
ரெ.கருப்பையா (நாதக) 5,390
நோட்டா 521
அதிமுக 1,584 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
* குளித்தலை: திமுக வெற்றி
சூரியனூர் அ.சந்திரன் (திமுக) 68,138
எஸ்.கருணாகரன் (அதிமுக) 60,317
பாலசுப்பிரமணியம் (தவெக) 67,559
நன்மாறன் (நாதக) 7,978
நோட்டா 612
திமுக 579 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
* கிருஷ்ணராயபுரம் (தனி): தவெக வெற்றி
சத்யா (தவெக) 62,378
எஸ்.திவ்யா (அதிமுக) 58,875
சி.கே.ராஜா (திமுக) 57,292
வை.சத்யா (நாதக) 6,102
நோட்டா 525
தவெக 3503 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
