- திமுக
- உதயநிதி ஸ்டாலின்
- சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி
- அமைச்சர்
- சேகர்பாபு
- துறைமுக
- ரகுபதி
- திருமயம்
- மணிமாறன்
- திருமங்கலம்
- மயிலாடுதுறை
- சீர்காழி
- பூம்புகர்…
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார். துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர்பாபு வெற்றி ; திருமயத்தில் அமைச்சர் ரகுபதி வெற்றி; திருமங்கலத்தில் திமுக வேட்பாளர் மணிமாறன் வெற்றி. மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகாரில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
