×

எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி வெற்றி

 

எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி வெற்றி பெற்றார். 69 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை உறுதி செய்தார் பழனிசாமி.

Tags : AIADMK ,General Secretary ,Edappadi K. Palaniswami ,Edappadi ,Palaniswami ,
× RELATED தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர்...