164 இடங்களில் போட்டியிட்ட திமுக 51 இடங்களில் முன்னிலை; 28 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 6 இடங்களில் முன்னிலை, 10 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக 2 இடங்களில் முன்னிலை, 8 இடங்களில் போட்டியிட்ட விசிக 2 இடங்களில் முன்னிலை, மதிமுக 4இல் 2, சிபிஐ 5இல் 2, சிபிஎம் 5இல் 1, ஐயுஎம்எல் 2க்கு 2 முன்னிலை
167 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 50 இடங்களில் முன்னிலை; 27 இடங்களில் போட்டியிட்ட பாஜக 2 இடங்களில் முன்னிலை; 18இல் போட்டியிட்ட பாமக 4 இடங்களிலும் 11இல் போட்டியிட்ட அமமுக ஒரு இடத்திலும் முன்னிலை
