அதானி குழுமத்தை சேர்த்த அதானி போர்ட்ஸ் நிறுவனம் 2025-26 4ம் காலாண்டில் ரூ. 3,329 கோடி லாபம் ஈட்டியிருக்கிறது. முந்தைய ஆண்டில் காலாண்டில் ரூ.3,014 கோடியாக இருந்த அதானி போர்ட்ஸின் நிகர லாபம் தற்போது 10.5% அதிகரித்துள்ளது. 2025-26ன் 4ம் காலாண்டில் ரூ.10,738 கோடி இருந்த வருமானம் ஈட்டி உள்ளதாக அதானி போர்ட்ஸ் தகவல் அளித்துள்ளது. 2026 ஜனவரி – மார்ச் காலாண்டில் 13.34 கோடி டன் சரக்குகளை கையாண்டதாக அதானி போர்ட்ஸ் அறிக்கை விடுத்துள்ளது.
