நீண்டகால முற்றுகைக்கு தயாராக டிரம்ப் உத்தரவு!

வாஷிங்டன்: ஹோர்முஸ் நீரிணை முற்றுகையை அமெரிக்க கடற்படை நீண்ட காலம் தொடர வேண்டியிருக்கும் என டிரம்ப் சூசக தகவல் தெரிவித்துள்ளார். நீண்டகால ஹோர்முஸ் முற்றுகைக்கு தயாராக இருக்குமாறு அதிகாரிகளுக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஹோர்முஸ் முற்றுகையை தொடர்வதே அதிக ஆபத்தில்லாத நடவடிக்கை என டிரம்ப் கருதுவதாக அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Related Stories: