மாஸ்கோ: ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்றான Tuapse மீது உக்ரைன் 3வது முறையாக தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஏப்.16, 20 தேதிகளில் நடந்த தாக்குதல்களில் கடுமையாக சேதமடைந்து உற்பத்தி நிறுத்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் உக்ரைன் தாக்குதல் நடத்தியது. எண்ணெய் கிடங்குகள் வெடித்து பெரும் தீ விபத்தினால், கடும் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது.
