தமிழகம் உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரை திருவிழா தேரோட்டம் தொடங்கியது Apr 29, 2026 மதுரை மீனதாசி சித்திரா விழா அம்மன் கோவில் மதுரை மதுரை மீனாதசி அம்மன் கோயில் சித்திரா விழா மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரை திருவிழா தேரோட்டம் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
தமிழெனும் ஆயுதமேந்தி இனமானம் உரைத்த பாவேந்தர் புகழ் வாழியவே: பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் புகழாரம்!
சந்தன கடத்தல் வீரப்பன் படத்துடன் “பாசத்துக்கு பஞ்சமில்லை, பஞ்சாயத்துக்கு பயமில்லை” என டிஜிட்டல் போர்டு வைத்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு
மறு உத்தரவு வரும் வரை காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது: தமிழ்நாடு டிஜிபி உத்தரவு!
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரை திருவிழா தேரோட்டம்: பக்தர்கள் வெள்ளத்தில் குலுங்கிய தூங்கா நகரம்!
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் பி.டெக் மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வு தொடக்கம்: வேந்தர் ஜி.விசுவநாதன் நேரில் ஆய்வு
200 தொகுதிகளை தவெக வெல்லும் என்பதெல்லாம் ஓவர் சத்தம் மே 4ம் தேதி வரை கனவு கண்டு கொள்ளட்டும்: தமிழிசை கிண்டல்
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 11,823 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை மேலாண் இயக்குநர் தகவல்
தொடர்ச்சியாக 2வது நிதியாண்டிலும் தமிழகம் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: ஒன்றிய புள்ளியியல் துறை தகவல்; முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் தொடர் சாதனை
அதிகாரிகள் நியமன விவகாரம் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விளக்கம்
2025-26ம் நிதியாண்டில் ரூ.1,290 கோடி சரக்கு வருவாய் ஈட்டி சென்னை ரயில்வே கோட்டம் சாதனை: தெற்கு ரயில்வே தகவல்