அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!!

சென்னை: அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள வழக்கை நீதிமன்றங்கள் ரத்து செய்துள்ள நிலையில், அமலாக்கத்துறையின் வழக்கு நிலைக்கத்தக்கதல்ல என்ற வாதத்தை ஏற்று வழக்குப்பதிவை ரத்து செய்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

Related Stories: