கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை திரும்புகிறார்!!

கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை திரும்புகிறார். நாளை காலை 11 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்து பின்னர் சென்னை வருகிறார். தேர்தல் முடிந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி கொடைக்கானலுக்கு முதலமைச்சர் சென்றார். நாளை மாலை தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளியாகும் நிலையில் முதலமைச்சர் சென்னை திரும்புகிறார்.

Related Stories: