நெல்லை: கேடிசி நகர் பகுதியில் நாங்குநேரி தொகுதி அமமுக வேட்பாளர் இசக்கி முத்துவின் அலுவலகத்தில் இருந்து ரூ.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படையினர், வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.