நீலகிரி அருகே காட்டுத்தீ: சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான பகுதி எரிந்து நாசம்!

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சிங்காரா வனப் பகுதிக்கு உட்பட்ட ஆச்சக்கரை பகுதி மற்றும் மசினகுடியிலிருந்து சிங்காரா நீர் மின் நிலையம் செல்லும் வனப்பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயால் சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான பகுதி தீயில் எரிந்து நாசமானது.

Related Stories: