நாகையில் வெடிபொருட்கள் விற்பனை கடைகள் 7 நாட்கள் மூடல்

 

நாகப்பட்டினம், ஏப்.19: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் வெடிபொருட்கள் விற்பனை கடைகள் மற்றும் கிடங்குகள் ஏப்ரல் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை மூடப்பட வேண்டும் என்று கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் வரும் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை வெடிப்பொருள் விற்பனை கடைகள் மற்றும் கிடங்குகள் தற்காலிகமாக மூட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Related Stories: