ஹார்முஸ் நீரிணையில் இருந்து இந்திய கப்பல்களை பாதுகாப்பாக வெளியேற்ற தீவிர முயற்சி

ஹார்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள 14 இந்திய கப்பல்களை பத்திரமாக வெளியேற்ற ஒன்றிய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இவற்றில் 3 பெரிய எண்ணெய் கப்பல்களும். ஒரு LPG கப்பலும் அடங்கும். இந்திய கப்பல்கள் பாதுகாப்பு குறித்து ஈரான் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

Related Stories: