ஏப்.23 சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க செல்ல ஏதுவாக 11,323 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: ஏப்.23 சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க செல்ல ஏதுவாக 11,323 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரத்தில் இருந்து 23-ம் தேதி பிறபகல் 1 மணி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து நாளை, நாளை மறுநாள் தலா 1,260 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Related Stories: