நெல்லை: தமிழ் நாகரிகத்திற்கு என மிகத் தொன்மையான வரலாறு உள்ளது என நாங்குநேரி பரப்புரையில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு சித்தாந்தம் என வெளிப்படையாக பேசுகிறது பாஜக. அனைத்து மாநிலங்களின் மொழிகளையும், கலாசாரத்தையும் தங்களின் கீழ் கொண்டு வர பார்க்கிறது பாஜக என்று கூறியுள்ளார்.
